Sri Srinivasa Perumal Ramanuja Koodam

Sri Srinivasa Perumal Ramanuja KoodamSri Srinivasa Perumal Ramanuja KoodamSri Srinivasa Perumal Ramanuja Koodam
More

Sri Srinivasa Perumal Ramanuja Koodam

Sri Srinivasa Perumal Ramanuja KoodamSri Srinivasa Perumal Ramanuja KoodamSri Srinivasa Perumal Ramanuja Koodam

Welcome to Sri Srinivasa Perumal Ramanuja Koodam

Welcome to Sri Srinivasa Perumal Ramanuja KoodamWelcome to Sri Srinivasa Perumal Ramanuja KoodamWelcome to Sri Srinivasa Perumal Ramanuja Koodam

About Us

ஸ்ரீ ராமஜெயம்

ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் ராமானுஜ கூடம் 

இராமானுஜர்

இராமானுஜர்

இராமானுஜர்

-

பெருமாள்

இராமானுஜர்

இராமானுஜர்

-

கிருஷ்ணன்

இராமானுஜர்

கிருஷ்ணன்

-

பங்குனி உத்தரம்

00

DaysDays

00

HrsHours

00

MinsMinutes

00

SecsSeconds

Upcoming Events 2022

March 18, 2022

பங்குனி உத்தரம்

6 Am

-

10 AM

பங்குனி 4

Event Details

March 18, 2022

பங்குனி உத்தரம்

We invite you all.

6 Am

-

10 AM

பங்குனி 4

MAY 5, 2022

ராமானுஜர் உற்சவம்

6 Am

-

10 AM

சித்திரை 22

Event Details

MAY 5, 2022

ராமானுஜர் உற்சவம்

We invite you all.

1005th Birth Anniversary of Sri Ramanujar

Thiruvathirai Nakshathram Begins - 06:17 AM on May 05, 2022
Thiruvathirai Nakshat...

Event Details

6 Am

-

10 AM

சித்திரை 22

June 12th, 2022

நம்மாழ்வார் உற்சவம்

6 Am

-

10 AM

வைகாசி 29

Event Details

June 12th, 2022

நம்மாழ்வார் உற்சவம்

We invite you all.

6 Am

-

10 AM

வைகாசி 29

July 8th, 2022

பெரியாழ்வார் உற்சவம்

6 Am

-

10 AM

ஆனி 24

Event Details

July 8th, 2022

பெரியாழ்வார் உற்சவம்

We invite you all.

6 Am

-

10 AM

ஆனி 24

August 18th, 2022

கிருஷ்ணர் ஜெயந்தி - Sri Krishna Jayanthi

6 Am

-

10 AM

ஆவணி 2

Event Details

August 18th, 2022

கிருஷ்ணர் ஜெயந்தி - Sri Krishna Jayanthi

We invite you all.

6 Am

-

10 AM

ஆவணி 2

More Events

Yearly Event

ராமானுஜர் உற்சவம் - Sri Ramanuja Jayanthi

Sri Ramanuja Acharya (1017-1137 C.E.) was a great Hindu philosopher and thinker. He is the most venerated Acharya in the philosophy of Sri Vaishnavism. He was born in 11th century in the village of Sriperumbudur, Tamil Nadu in 1017 CE. Sri Ramanuja birth name was Lakshmana and also referred to as Ilaya Perumal which means the radiant one. He was disappeared at the age of 120 in Srirangam, Tamil Nadu in 1137 CE.

Sri Ramanuja Jayanthi is celebrated during Chithirai month on Thiruvathirai Nakshatra day.

பங்குனி உத்தரம் - Panguni Uthiram

Panguni is special because of the coming together of the star Uthiram and Pournami.

The wedding of Rama and Sita was celebrated on Panguni Uthiram.

கிருஷ்ணர் ஜெயந்தி - Sri Krishna Jayanthi

Sri Krishna Jayanthi celebration the birth of lord Sri Krishna.

பொய்கையாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருவெஃகா (காஞ்சிபுரம்)  
  • மாதம் -  ஐப்பசி  
  • நட்சத்திரம் -  திருவோணம்  
  • அம்சம் -  பாஞ்சஜன்யம் (சங்கு) 
  • அருளிச் செய்த பிரபந்தம் -  முதல் திருவந்தாதி


பூதத்தாழ்வார்

  • அவதரித்த ஊர் - திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்)
  • மாதம் - ஐப்பசி
  • நட்சத்திரம் - அவிட்டம்
  • அம்சம் - கதாயுதம்
  • அருளிச் செய்த பிரபந்தம் - இரண்டாம் திருவந்தாதி.

பேயாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருமயிலை (மயிலாப்பூர்) 
  • மாதம் - ஐப்பசி 
  • நட்சத்திரம் - சதயம் 
  • அம்சம் - நந்தகம் (வாள்) 
  • அருளிச் செய்த பிரபந்தம் - மூன்றாம் திருவந்தாதி 


திருமழிசையாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருமழிசை 
  • மாதம் - தை 
  • நட்சத்திரம் - மகம் 
  • அம்சம் - ஸ்ரீசக்ரம் 
  • அருளிச் செய்த பிரபந்தங்கள்  - நான்முகன் திருவந்தாதி,  திருச்சந்த விருத்தம். 

நம்மாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருக்குருகூர் (ஆழ்வார் திருநகரி) 
  • மாதம் - வைகாசி 
  • நட்சத்திரம் -  விசாகம் 
  • அம்சம் -  சேனை முதலியார் 
  • அருளிச் செய்த பிரபந்தங்கள் -   திருவிருத்தம்,  திருவாசிரியம்,  பெரிய திருவந்தாதி,  திருவாய்மொழி. 

மதுரகவியாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருக்கோளூர் 
  • மாதம் -  சித்திரை 
  • நட்சத்திரம் -  சித்திரை 
  • அம்சம் -  குமுத, வைநதேயம் 
  • அருளிச் செய்த பிரபந்தம் -  கண்ணிநுண்சிறுத்தாம்பு. 

குலசேகராழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருவஞ்சிக்களம்
  • மாதம் -  மாசி 
  • நட்சத்திரம் -  புனர்ப்பூசம் 
  • அம்சம் - கௌஸ்துபம் 
  • அருளிச் செய்த பிரபந்தம் - பெருமாள் திருமொழி. 

பெரியாழ்வார்

  • அவதரித்த ஊர் -  ஸ்ரீவில்லிபுத்தூர் 
  • மாதம் - ஆனி 
  • நட்சத்திரம் - சுவாதி 
  • அம்சம் - கருடன் 
  • அருளிச் செய்த பிரபந்தம் -  பெரியாழ்வார் திருமொழி 

ஆண்டாள்

  • அவதரித்த ஊர் -  ஸ்ரீவில்லிபுத்தூர் 
  • மாதம் - ஆடி
  • நட்சத்திரம் - பூரம் 
  • அம்சம் - பூதேவி 
  • அருளிச் செய்த பிரபந்தங்கள்  -  திருப்பாவை,  நாச்சியார் திருமொழி. 

தொண்டரடிப்பொடியாழ்வார்

  • அவதரித்த ஊர் -  திருமண்டங்குடி 
  • மாதம் -  மார்கழி 
  • நட்சத்திரம் -  கேட்டை 
  • அம்சம் -  வநமாலா. 
  • அருளிச் செய்த பிரபந்தங்கள் -  திருப்பள்ளியெழுச்சி, திருமாலை. 

திருப்பாணாழ்வார்

  • அவதரித்த ஊர் -  உறையூர் 
  • மாதம் -  கார்த்திகை 
  • நட்சத்திரம் -  ரோஹிணி
  • அம்சம் -  ஸ்ரீவத்ஸம் 
  • அருளிச் செய்த பிரபந்தம் -  அமலனாதிபிரான். 

திருமங்கையாழ்வார்

  • அவதரித்த ஊர் - திருவாலி திருநகரி 
  • மாதம் - கார்த்திகை 
  • நட்சத்திரம் - கார்த்திகை 
  • அம்சம் - சாரங்கம் (வில்)
  • அருளிச் செய்த பிரபந்தங்கள் -  பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம்,   திருநெடுந்தாண்டகம்,  சிறிய திருமடல்,  பெரிய திருமடல்,  திருவெழுகூற்றிருக்கை. 

திருவித்யாயனம்

ஜனவரி - January

-

பிப்ரவரி - February

-

மார்ச் - March

-

ஏப்ரல் - April

-

மே - May

-

ஜூன் - June

-

ஜூலை - July

-

ஆகஸ்ட் - August

-

செப்டம்பர் - September

-

அக்டோபர் - October

-

நவம்பர் - November

-

டிசம்பர் - December

-

Contact Us

Sri Srinivasa Perumal Ramanuja Koodam

நிர்வாகஸ்தர்கள்

இளங்கண்ணன் (தலைவர்)

தர்மர் (உபதலைவர்)

பார்த்தசாரதி (செயலாளர்) 

சம்பத் (பொருளாளர்)


உறுப்பினர்கள்

வீராச்சாமி 

படேல் சுப்புராஜ் 

லோகநாதன்

வரதராஜ் 

கோவிந்தராஜ்

தசரதன்

சீனிவாசன்

நவநீதக்கண்ணன்(ரயில்வே) 

பாஸ்கர்

நவநீதக்கண்ணன் 

சுரேஷ்

Sri Srinivasa Perumal Ramanuja Koodam

Ramanuja Kooda Street Chinna Puliyampatti Aruppukottai 626101

Sri Srinivasa Perumal Ramanuja Koodam

Copyright © 2022 Sri Srinivasa Perumal Ramanuja Koodam - All Rights Reserved.